ஸ்ரீரங்கம்: திருமண மண்டப பலி 57 ஆனது
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீவிபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நடந்த மிகப் பெரிய தீ விபத்தில் மணமகன்குருராஜன் உள்ளிட்ட 56 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 57 ஆகஉயர்ந்தது. மணமகள் ஜெயஸ்ரீ தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரதுகுடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, திருச்சியில் உள்ள கல்யாண மண்டபங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகசெய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்து வருவதாக திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலாதொண்டமான் தெரிவித்துள்ளார். அப்படிச் செய்யப்படாத கல்யாண மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications