பாண்டிச்சேரி: காங்கிரசிலிருந்து கண்ணன் விலகல்
பாண்டிச்சேரி:
புதுவை காங்கிரஸ் மூத்த தலைவர் கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகினார்.
இவர் இதற்கு முன்பு ஒரு தடவை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, புதுச் சேரி மக்கள் கட்சி என்ற தனிக்கட்சிஆரம்பித்தார். கடந்த ஆண்டுதான் சோனியா தலைமையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இப்போது, பாண்டிச்சேரி தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அம்மாநில காங்கிரசுக்குள் பெரும்அதிருப்தி நிலவுகிறது. இந் நிலையில் கண்ணன் கட்யிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு அதிமுகவின் ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது. அதிமுகவுடன் இணைந்து இத் தொகுதியில்போட்டியிட முனையக்கூடும். ஆனால் நிருபர்களிடம் கண்ணன் பேசுகையில்,
பொது சேவையில் தீவிர பங்காற்றும் பொருட்டு கட்சியிலிருந்து விலகியுள்ளேன். வேறு கட்சிகளில் சேரும்எண்ணம் இல்லை.
புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கும் எண்ணமும் இல்லை. அது முடிந்தபோன விஷயமாகும்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கும், கட்சியிலிருந்து விலகியதால் புதுவையில்காங்கிரஸ் கட்சி பலவீனமடையுமா என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications