புதிய நீதி கட்சிக்கு 3 தொகுதிகள் வேண்டுமாம்!
பாண்டிச்சேரி:
நாடாளுமன்றத் தேர்தலில்3 தொகுதிகளை ஒதுக்கும் எந்தக் கூட்டணியிலும் தாங்கள் சேரத் தயார் என்று புதிய நீதிக்கட்சி கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதித்த ஜாதிக் கட்சிதான் புதிய நீதிக் கட்சி. அந்தத் தேர்தலில் படுதோல்விஅடைந்ததற்குப் பிறகு அட்ரஸே இல்லாமல் போன புதிய நீதிக் கட்சி தற்போது மீண்டும் தேர்தலையொட்டிபுத்துணர்ச்சி பெற்று களம் இறங்கியுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனியப்பன் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களதுகட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார். எங்களை எந்தக் கூட்டணி அழைத்தாலும் 3 தொகுதிகள்தந்தால் அக்கூட்டணியில் சேர நாங்கள் தயார்.
எங்களது கட்சிக்கு 10சதவீத ஓட்டு வங்கி உள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக நாங்கள் விளங்குகிறோம்.எனவே எங்களை சாதாரணமாக நினைக்காமல், வெற்றிக்கு உதவும் அரசியல் சக்தியாக மற்ற அரசியல் கட்சிகள்பார்க்க வேண்டும் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications