29ம் தேதி சோனியா-கருணாநிதி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 29ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனையொட்டி திமுகதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர்மறைந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்துப்பேசினர்.
நேற்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன்சிங், கமல்நாத் ஆகியோர் சென்னை வந்து கருணாநிதியைச்சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந் நிலையில் சோனியா காந்தி வரும் 29ம் தேதி சென்னை வருகிறார். அப்போது அவர் கருணாநிதியைச் சந்தித்துபேசவிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications