திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே மண்ணில் புதைந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென்று 5 பேர் மீது மண் சரிந்தது. இதில் 5 பேரும் மண்ணில் புதைந்தனர். உடனடியாகதீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்தும் மண்ணில் புதைந்தவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்களதுஉடல்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications