தாயாரின் நினைவு தினம்: திருக்குவளை புறப்பட்டார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 40வது ஆண்டு மறைவு தினத்தையொட்டி திமுக தலைவர் கருணாநிதிஇன்று தனது சொந்த ஊரான திருக்குவளைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு காரிலேயே திருக்குவளை புறப்பட்ட கருணாநிதியுடன் மனைவிதயாளு அம்மாள், மகன் ஸ்டாலின், பேரன் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும் சென்றனர்.
அஞ்சுகம் அம்மையாரின் மறைவு தினமான நாளை திருவாரூரில் உள்ள அவரது நினைவிடத்தில் கருணாநிதிஅஞ்சலி செலுத்துவார். பின்னர் நாளையே அவர் சென்னை திரும்புவார் என திமுக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications