சென்னை வான்வெளியில் பறவையுடன் மோதல்: அதிர்ஷ்டவசமாய் தப்பிய மொரீஷியஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மொரீஷியஸ் நாட்டு விமானம் இன்று தரையிறங்கும்போது, பறவைஒன்று அதன்மீது மோதியது.
எனினும் பெரிய அளவில் சேதம் எதுவுமின்றி அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. நேற்று நள்ளிரவு12.50க்கு இச் சம்பவம் நடந்தது. விமானத்தில் 154 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
மும்பையிலிருந்து விமான தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து வந்து, பறவை மோதியதால் சேதமடைந்தஎன்ஜினை சரி செய்து வருகின்றனர். இதனால், திரும்பவும் அதிகாலை 2.05 மணியளவில் மொரீஷியசுக்குகிளம்பியிருக்க வேண்டிய அந்த விமானம் இன்னும் புறப்படவில்லை.
மொரீஷியஸ் செல்ல தயாராக விமான நிலையத்தில் காத்திருந்த 172 பயணிகளும் சென்னையில் உள்ளஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்றே அந்த விமானம் புறப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications