10,000 மீனவர்களுக்கு உயிர் காக்கும் கவசங்கள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 மீனவர்களுக்கு உயிர் காக்கும் மிதவைக் கவச உடைகள் (life savingjackets) அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுமரம், வல்லம் போன்றவற்றின் மூலம் கடலுக்குள்சென்று மீன் பிடிக்கும் 10,000 மீனவர்களுக்கு இந்த உயிர் காக்கும் கவசங்கள் அளிக்கப்படும். இதன் மூலம் கடலில்கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் இவர்களுடைய உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
ஒரு உயிர் காக்கும் கவசத்தின் விலை ரூ. 1000 ஆகும். இதில் பயனாளி ரூ. 100 மட்டும் செலுத்தினால் போதும்,மீதமுள்ள ரூ. 900த்தை அரசே மானியமாக வழங்கும்.
ரூ. 1 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ. 90 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications