சரவண பவன் ராஜகோபாலின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு மற்றும் ஜீவஜோதியைக் கடத்தியதாக கூறப்படும்வழக்குகளில் ஆகியவற்றில் ராஜகோபால் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சாந்தகுமார் கொலை வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 அரசுத் தரப்புசாட்சிகள் ராஜகோபாலுக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளன. இதனால் வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தைஎட்டியுள்ளது.
இந் நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுஇன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜகோபாலை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்றுஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜகோபாலின் ஜாமீன் மனுவை நீதிபதி ஏ.கே.ராஜன் தள்ளுபடி செய்தார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சமும் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications