பிரேசில் செயற்கோளை விண்ணில் செலுத்தும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பிரேசில் நாட்டின் செயற்கைகோளை இந்திய ராக்கெட் விண்ணில் செலுத்தவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், பிரேசில் நாட்டு வெளியுறவுத் துறைஅமைச்சர் செலியோ அமோரிமும் இன்று டெல்லியில் கையெழுத்திட்டனர். அப்போது பிரதமர் வாஜ்பாயும்,பிரேசில் அதிபர் லூயிஸ் இனாகியோ லூலா டா சில்வாவும் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் வான்வெளி ஆராய்ச்சியில் இணைந்து செயலாற்றும். பிரேசில்செயற்கைக்கோளை ஏவுவதற்கும், செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்களை பெறுவதற்கு தரைவழிக்கட்டுப்பாட்டு நிலையம் அமைப்பதற்கும் இந்தியா உதவும்.
இத் தகவலை பெங்களூரில் இந்திய விணவெளி ஆராய்ச்சித் துறையான இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications