31ம் தேதி தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: மார்க். கம்யூ.
சென்னை:
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு வருகிற 31ம் தேதியன்று இறுதி செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் குழு உறுப்பினர்களுடன் இன்று வரதராஜன் 2வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுதொகுதிகள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வரதராஜன் பேசுகையில், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித் சிங்க்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தைக்குப்பிறகு தற்போது 2வது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம்.
இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, தெளிவாக இருந்தது. எங்களது சில கோரிக்கைகளைபரிசீலிக்குமாறு திமுகவை கேட்டுக் கொண்டுள்ளோம். வருகிற 31ம் தேதி இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைநடைபெறும். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்துத் தெரிய வரும் என்றார் வரதராஜன்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications