பாம்பன் கடல் பாலத்தில் ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம், பாம்பன் கடல் பாலத்தில் இன்று பயணிகள் ரயில் என்ஜின் தடம்புரண்டது. ஓட்டுநரின்சமயோஜிதத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினர்.
ராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை பாலக்காடு செல்லும் ரயில் கிளம்பியது. பாம்பன் கடல் பாலத்தில் ரயில்வந்தபோது, ரயிலின் என்ஜின், தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதைக் கவனித்து விட்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டார். இதனால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு மண்டபம் ரயில் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு வேறு ரயிலில் பாலக்காடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தடம்புரண்ட என்ஜினை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. என்ஜின் தடம் புரண்டதற்கான காரணம்தெரியவில்லை.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications