"மக்கள் தலைவன்" மெளனம், அரசியல் கட்சிகள் குழப்பம்!
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள புதுவை கண்ணன், தொடர்ந்து எந்த முடிவையும் அறிவிக்காமல்அமைதியாக இருந்து வருவதால், புதுவை அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.
புதுவை மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்ற தலைவரான ப.கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியபின்னர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாண்டிச்சேரி சட்டசபைதொகுதி வாரியாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்கிறார்.
கண்ணன் ஆதரவு அமைச்சர்களான லட்சுமி நாராயணன், ஏழுமலை உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களும் கண்ணனுக்குஆதரவாக உள்ளனர். ஆனால் இரு அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்பதுஇதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
கண்ணன் வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பதால், அடுத்து அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியாமல் புதுவை அரசியல்கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications