மதிமுகவுக்கு நான்கே தொகுதிகள் தான்: திமுக திட்டவட்டம்
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குழுத் தலைவர் ஆற்காடு வீராசாமியுடன் மதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத்துரை ஆகியோர் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின் ஆற்காடுவீராசாமியை சந்தித்தனர்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, முன்னாள் மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் உடனிருந்தனர்.
இச் சந்திப்பின்போது தங்களுக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளாவது வேண்டும் என மதிமுகவினர்வலியுறுத்தியதாகத் தெரிகிறது. கடந்த முறை போட்டியிட்ட சிவகாசி, பொள்ளாச்சி, பழனி, திண்டிவனம்,திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளைத் திரும்பத் தருமாறு கோரினர். முடிந்தால் கூடுதலாக வந்தவாசிதொகுதியையும் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், திண்டிவனம் தவிர்த்த மற்ற 4 தொகுதிகளை மட்டுமே தர இயலும் என திமுக தலைவர்கள்தெரிவித்துவிட்டனர். இன்று மதிமுகவினர் மீண்டும் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்றுதெரிகிறது. இதைத் தொடர்ந்து மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளின் விவரம் வெளியிடப்படலாம்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications