சாலை விபத்தில் ஏ.கே.மூர்த்தி உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்:
முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சாலை விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
சென்னை அருகே திருப்போரூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. திருப்போரூரில் ரூ. 20 லட்சம்மதிப்பிலான நலப் பணிகளை தொடங்கி வைக்க சென்று கொண்டிருந்தார் ஏ.கே.மூர்த்தி. அப்போது அவரதுகாருடன், எதிரே வந்த ஒரு ஜீப் மோதியது.
இதில் மூர்த்தி, அவருடன் பயணம் செய்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் லேசான காயங்களுடன்உயிர் தப்பினர். விபத்தில் மூர்த்தி பயணம் செய்த கார் சேதமடைந்தது.
பின்னர் வேறொரு காரில் மூர்த்தியும், செங்கை எம்.எல்.ஏவும் மருத்துதுவமனைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications