யார் வேண்டுமானாலும் கட்சியில் சேரலாம்: பாண்டி. பா.ஜ.க.
பாண்டிச்சேரி:
பாரதீய ஜனதாக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று பாண்டிச்சேரி பாரதீய ஜனதாக் கட்சிகூறியுள்ளது.
பாண்டிச்சேரியின் முக்கிய அரசியல் புள்ளியான கண்ணன் திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து, அதிமுக ஆதரவுடன் பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாண்டிச்சேரி பிரதேச பா.ஜ.க. தலைவர் கேசவலு செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாயியின்தலைமையை ஏற்கும் யாரும் பா.ஜ.கவில் சேரலாம். எங்களது கட்சியில் சேருவதற்கு பலரும் தயாராகிவருகிறார்கள். பாண்டியில் பா.ஜ.க. புது பலத்துடன் உள்ளது.
கண்ணன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.எங்களது தொண்டர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியாக சென்றுஅவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications