பிரியங்காவை களமிறக்க சோனியா முடிவு?
டெல்லி:
மக்களவைத் தேர்தலில் தனது மகள் பிரியங்காவை களத்தில் இறக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
சோனியா வெளிநாட்டவர் என்று பா.ஜ.கவினர் பிராச்சாரம் செய்து வருகின்றனர். அதை முறியடிக்க பிரியங்காவை தேர்தலில் போட்டியிடச் செய்ய சோனியா முடிவு எடுத்துள்ளதாகவும், தொகுதி எது என்று தீர்மானிக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியைப் போல பிரியங்காவும் உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். அதேநேரத்தில் அவரை பெல்லாரித் தொகுதியில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சோனியாவை வற்புறுத்தி வருகிறார்.
ஆனால், உத்திரப்பிரதேச காங்கிரஸார், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்ட லேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications