ஸ்ரீரங்கம் விபத்து: மேலும் 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கல்யாண மண்டப தீ விபத்து தொடர்பாக மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நடந்த பெரும் தீ விபத்தில் மணமகன் குருராஜன்உள்ளிட்ட 60 பேர் பரிதாபமாக இறந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பந்தல்காரர் செல்வம் உள்பட 4 பேரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.இன்று திருமண மண்டப உரிமையாளர் ராமசாமி, வீடியோகிராபர் தர்மராஜன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். தர்மராஜன் ஏற்கனவே தீக்காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட ராமசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே போலீஸார் அவரை மருத்துவமனையில்அனுமதித்தனர்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications