டிஸ்மிஸ் ஆன 11 ஆசிரியர்கள் தீர்ப்பாயத்தில் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3 நீதிபதிகள் குழுவால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 11 பேர் இன்று சென்னை உயர் நீதிமன்றவளாகத்தில் உள்ள நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து டிஸ்மிஸ் ஆனவர்கள் வழக்கை விசாரிக்கநியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழு 999 பேரை டிஸ்மிஸ் செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது படிப்படியாகமேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளனர்.
இந் நிலையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட 11 ஆசிரியர்கள்இன்று நிர்வாக தீர்ப்பாய நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் முன்பு மேல் றையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications