ஜெயந்தி நடராஜனுக்கு புது பொறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான, கர்நாடகம் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக முன்னாள்மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் சோனியா காந்தி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கர்நாடகம் மற்றும் கேரளமாநில நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும் பொறுப்பு ஜெயந்தியிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாசனின் ஆதரவாளரான ஜெயந்தி நடராஜனுக்கு தேசிய அளவில் பதவி வாங்கித் தரும் முயற்சிகள் நடந்தன.இதை இளங்கோவன் கோஷ்டி எதிர்த்து வந்தது. ஜெயந்திக்கு மக்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடவும்வாய்ப்பு பெற்றுத் தர வாசன் முயன்றார்.
ஆனால், அவரை செய்தித் தொடர்பாளராக்கிவிட்டதன் மூலம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படுவதுகுறைந்து போய்விட்டது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications