பாண்டி. தொகுதி சிக்கல் நீடிக்கிறது: கமல்நாத் கருத்து
சென்னை:
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பாக சிக்கல் நிலவுவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் கமல்நாத்தும் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி தொகுதி தொடர்பாக கூட்டணியில் சிக்கல்நீடிக்கிறது. இருப்பினும் இது சாதாரண விஷயம்தான். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவானவிவாதம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுடனும் இது குறித்து பேசுவோம். கூட்டணிக் கட்சிகள்ஒவ்வொருவருடைய பலத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெல்லும். கருணாநிதியைமீண்டும் சந்திக்கும் எண்ணம் இல்லை. திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. திமுக தலைவர்கருணாநிதியும் எங்கள் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்துப் பேசுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்என்றார் அவர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications