காமத்திற்கும் கண் இல்லை: 45ஐ கற்பழிக்க முயற்சித்த 19
சாயல்முடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், 45 வயதுப் பெண்ணைக்கற்பழிக்க முயன்றதாக 19 வயது இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
எம்.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராத்தாயி அம்மாள். இவருக்கு வயது 45. இவர் வயல் வேலையில்ஈடுபட்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி என்ற 19 வயது இளைஞர், ராத்தாயி அம்மாளைகற்பழிக்க முயற்சி செய்தார்.
அதிர்ச்சியடைந்த ராத்தாயி அம்மாள் சப்தம் போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முத்துமாரி அங்கிருந்து ஓடிவிட்டார். முத்துமாரியின் செயல் குறித்து ராத்தாயி அம்மாள் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் ராத்தாயி அம்மாள் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை யாரிடம் சொல்லக் கூடாது என்றுமிரட்டியதற்காக முத்துமாரியின் தந்தை, அண்ணன் மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேரும்தற்போது தலைமறைவாகி விட்டனர்.
45 வயதுப் பெண்மணியை 19 வயது வாலிபர் கற்பழிக்க முயன்றது சாயல்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications