மதுரையில் போட்டியிடுவேன்: சு.சுவாமி
மதுரை:
தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களுக்கு மிகப் பெரிய ஓட்டு வங்கி உள்ளது. இருப்பினும்மதுரையில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவளிக்கப்போகிறோம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், தமிழகத்தில் மதுரை, பெரியகுளம், திருநெல்வேலி,சிவகங்கை, தென் சென்னை, சிவகாசி உள்ளிட்ட 8 தொகுதிகளில் எங்களுக்கு மிகப் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.ஆனால் இதில் மதுரையில் மட்டும் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். நானே மதுரையில் போட்டியிடஉள்ளேன்.
எங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அதிமுகவை ஆதரிப்போம். எங்கள் கட்சியினர்அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வர், வாக்களிப்பர்.
மதுரை எம்.பி. தொகுதியில் எங்களது கட்சியின் வேட்பாளர் யார் என்பதை வருகிற பிப்ரவரி 3ம் தேதி டெல்லியில்நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
திமுக தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. காங்கிரஸ்கட்சிக்குத் தலைவர் யார் என்றே தெரியவில்லை என்றார் அவர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications