கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு தள்ளிவைப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட டெஸ்மா வழக்கு விசாரணை மார்ச்1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை தூண்டி விட்டதாகக் கூறி கருணாநிதி மீது டெஸ்மா சட்டத்தின்கீழ் தமிழக அரசு சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருணாநிதி ஆஜராகவில்லை. அதற்குப் பதில் கருணாநிதி சார்பில்ஆஜரான அவரது வக்கீல், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரினார். இதை ஏற்ற நீதிபதி மார்ச் 1ம்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தார்.
இதேபோல கருணாநிதியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு மனுவில், முதல் மாடியில் உள்ள கூடுதல்மெட்ரோபாலிடன் நீதிமன்றத்திலிருந்து தரைத் தளத்தில் உள்ள வேறு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றவேண்டும். அப்போதுதான் வழக்கு விசாரணையின்போது தன்னால் ஆஜராக வசதியாக இருக்கும் என்றுகருணாநிதி கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications