பா.ஜ.க.வில் கண்ணன்?: இல.கணேசன் பேட்டி
சென்னை:
புதுவை காங்கிரஸிலிருந்து விலகியுள்ள ப.கண்ணன் பாரதீய ஜனதாக் கட்சியில் சேருவதற்கான சூழ்நிலை தற்போதுஇல்லை என்று அகில இந்திய பா.ஜ.க.செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கண்ணன், பா.ஜ.க.வில் சேருவதற்கான அரசியல்சூழ்நிலை இப்போது புதுவையில் ஏற்படவில்லை. அங்கு நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.
இருப்பினும்,யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் சேரலாம். வாஜ்பாய் தலைமையை ஏற்கும் யாரையும் நாங்கள்வரவேற்போம்.
அதிமுக தேர்தல் குழுவுடன் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் குழுவினர் சந்தித்து தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசுவார்கள். எத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிடப்போகிறோம் என்பதை இப்போதுகூறுவதற்கில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகதான் எங்களது கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. எனவே இந்தக்கூட்டணியில் சேர விரும்பும் சிறு கட்சிகள், எங்களை அணுகுவதற்குப் பதில் அதிமுகவைத்தான் அணுக வேண்டும்என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications