மகாத்மா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காந்தி சிலைக்கு தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
இன்றைய தினம், தேசப் பிதா மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினமாகும். தியாகிகள்தினமாக இது அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்திசிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். தியாகிகள் பங்கேற்ற நூல் நூற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு சென்னை நகரின் போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு காந்திக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தினர். சாலைகளில் நடந்து சென்றவர்களும் 2 நிமிடம் நின்று தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.வாகனங்களும் 2 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications