கோவை மேயரை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நடை பாதைக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்சகட்டுமேனிக்கு அகற்றுவதைக் கண்டித்து கோவை மேயர் மலரவனை முற்றுகையிட்டு நடைபாதை வியாபாரிகள்,பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள நடைபாதைக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புஅகற்றம் என்ற பெயரில் அகற்றி வருகின்றனர்.
இதையடுத்து நடைபாதைகளில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்திவரும் பெண்கள், ஆண்கள் சுமார் 500 பேர்இன்று மாநகராட்சி மன்றத்திற்கு வந்தனர். மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மேயர் மலரவனைமுற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை மேயரும், காவல்துறை அதிகாரிகளும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். முற்றுகைப் போராட்டம்காரணமாக மாநகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications