கோர்ட்டில் தீக்குளிக்க முயன்ற பெண்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. 59 வயதாகும் இவரது மகன் திருப்பதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.அவரை ஜாமீனில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய வந்தார் ஈஸ்வரி. ஆனால் அதற்கு செலவாகுமே என்றுசிலர் கூறியுள்ளனர்.
இதனால் மன வருத்தம் அடைந்த ஈஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்னர்மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த, அங்கிருந்த போலீஸார்மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஈஸ்வரியைத் தடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈஸ்வரிகைது செய்யப்பட்டார்.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications