பிப்ரவரி 2ம் தேதி வாஜ்பாய் கன்னியாகுமரி வருகை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பிரதமர் வாஜ்பாய் வரும் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
நாட்டின் நான்கு மூலைகளையும் இணைக்கும் நாற்கோண சாலைப் பணிகளையும், நாகர்கோவில்-திருவனந்தபுரம்இடையேயான தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில் கனகமூலம் காய்கறி சந்தை, விளையாட்டு மையம் மற்றும் ரூ.23 கோடி செலவில்கட்டப்படவிருக்கும் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றுக்கும் அப்போது அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, கன்னியாகுமாரி விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம் ஆகியவற்றை குமரிமாவட்ட ஆட்சியர் ராஜேஷ் லக்கானி பார்வையிட்டார். இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்நவீன முறையில் செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அருண்செய்தியாளர்களிடம் கூறினார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications