விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த சந்திரிகா விருப்பம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அதிபர் சந்திரகா குமாரதுங்கா ஆர்வம்காட்டுவதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அதிபரின் பாதுகாப்புச் செயலர் சிரில் ஹெராத் புலிகளின் அமைதிக் குழு செயலாளர்புலித்தேவனுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக புலிகளுடனான அணுகுமுறையில் அதிபரிடம் மாற்றம் இருப்பதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக, அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில்குழந்தைகள் மருத்துவமனையைக் கட்ட சந்திரிகா அனுமதி வழங்கியிருப்பதை சுட்டுக்காட்டுகிறார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமிசிங்கே விடுதலைப் புலிகளுக்கு அதிக சலுகைகள் வழங்குவதாக அதிபர் சந்திரிகா கடந்தஆண்டு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications