மயிலாடுதுறை வழக்கில் வைகோவுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினர்தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நாகப்பட்டனம் மாவட்ட கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 1984ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிமுகவினர் சென்ற வேன் மீது திமுகவினர் தாக்குதல்நடத்தினர். இது தொடர்பாக அப்போது திமுகவில் இருந்த வைகோ, கோ.சி.மணி உள்ளிட்டோர் மீது வழக்குதொடரப்பட்டது.இந்த வழக்கில் ஜாமீன் கோரி வைகோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நாகை மாவட்ட கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. வைகோ மீதுள்ள மற்றொரு வழக்கான பொடாவழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் வைகோ விடுதலை ஆவார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications