சென்னை பேஷன் ஷோவில் ஸ்காட்லாந்து பெண் மீது தாக்குதல்
சென்னை:
சென்னையில் நடைபெற்ற தோல் ஆடைகளுக்கான பேஷன் ஷோவில், விலங்குகளுக்கு ஆதரவாக கோஷம்எழுப்பியபோது, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த, விலங்குகள் பாதுகாப்புஆர்வலரான யுவோனே டெய்லர் என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெண்கள் கேட் வாக் செய்யும் இடத்தை நோக்கி, கோஷம் எழுப்பியவாறு நான் போனேன். அப்போதுஅங்கிருந்த காவலர்கள் என்னைச் சூழந்து கொண்டு, முகத்தில் தாக்கினார்கள். பின்பு வலுக்கட்டாயமாக என்னைவெளியேற்றினார்கள்.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை மக்களில் ஒரு சாரார் கடுமையாக எதிர்ப்பதை இந்த உலகிற்குத்தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றார்.
இந்தக் குற்றச்சாட்டை பேஷன் ஷோ அமைப்பாளர் சதீஷ் யாதவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஒருவெளிநாட்டுப் பெண் எங்களது ஷோவிற்கு இடையூறு ஏற்படுத்த முயன்றார். அவரை காவலர்கள் மூலம்அப்புறப்படுத்தினோம். அவர் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை.
நியாயமாக நாங்கள் அவரை சிறையில் அடைக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒருவர்தனது கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது என்பதால், பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம்என்றார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications