பாண்டிச்சேரி பிரச்சனை தொடர்கிறது
சென்னை:
திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு கையெழுத்தானதையடுத்து, கருணாநிதியுடன்சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். ஆனாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பாண்டிச்சேரி தொகுதிதொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.
இரு கட்சிகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்படுத்தியதற்காக கருணாநிதிக்கு அவர் வாழ்த்துத்தெரிவித்தார்.
இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தும் திமுக தலைவர் கருணாநிதியும் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தி இந்தத் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதையடுத்து கருணாநிதியும்கமல்நாத்தும் தனித்தனியே நிருபர்களைச் சந்தித்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் நீடிப்பதுஉறுதியாகிறது.
கருணாநிதி கூறுகையில், இந்த உடன்பாடு இரு தரப்புக்குமே திருப்தி தந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள்அமைக்கவுள்ள மூன்றாவது அணியால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 8ம் தேதி விண்ணப்பங்கள்பரிசீலனை செய்யப்படும் என்றார்.
கமல்நாத் கூறுகையில், இரு தரப்புக்குக்குமே மகிழ்ச்சியான உடன்பாடு இது. இதற்காக கருணாநிதியை சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னார். பாண்டிச்சேரி விவகாரம் பின்னர் எங்களுக்குள்பேசி, சாதகமாகத் தீர்க்கப்படும்.
தொகுதிகள் விஷயத்தில் காங்கிரஸ் எதையும் தியாகம் செய்யவும் இல்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லை.திமுகவும் நாங்களும் சுமூகமான முறையில் பேசியே இடங்களைப் பகிர்ந்து கொண்டோம். எங்கள் விஷயத்தில்மட்டுமல்ல, மற்ற கூட்டணிக் கட்சிகளையும் திமுக மிக அன்போடு நடத்தியது. எதையும் யார் மீதும் திமுகதிணிக்கவில்லை. திமுக கூட்டணி விஷயத்தில் எங்கள் கட்சியில் பிரச்சனை ஏதுமில்லை என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications