40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: அமைச்சர்
திருச்செந்தூர்:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்று நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஏழை மக்களுக்காக எம்.ஜி.ஆர்.எத்தனையோ வழிகளில் உதவிகள் செய்தார். அதே வழியில் இப்போது முதல்வர் ஜெயலலிதாவும் ஏழை,எளியவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது ஜெயலலிதா பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார். அவை தற்போதுஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டுள்ளன.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள 40 பேரும் எம்.பிக்களாகதேர்வு செய்யப்படுவர். எங்கள் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுககூட்டணி மாபெரும் வெற்றிகளைப் பெறும் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications