பிப். 8 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னை:
திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்குத்தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம். 8ம் தேதி முதல் தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தப்படும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,போட்டியிட விரும்புவோர் வருகிற 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தலைமைக் கழகத்தில் தங்களது மனுக்களைஅளிக்க வேண்டும்.
அந்த மனுக்கள் 8ம் தேதி முதல் பரிசீலிக்கப்பட்டு மனு செய்தவர்களிடம் தொகுதி வாரியாக நேர்காணல்நடத்தப்படும். தேர்தல் குழு உறுப்பினர்கள் மனு செய்தவர்களிடம் பேசுவார்கள் என்றார்.
இதற்கிடையே இப்போது எம்.பிக்களாக உள்ளவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மீண்டும் சீட் தர கருணாநிதிமுடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications