மெக்காவில் மீண்டும் கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 13 ஆனது
Subscribe to Oneindia Tamil
மெக்கா:
மெக்காவில் நேற்று முன் தினம் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் பலியானஇந்தியர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில் நேற்றும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் நெரிசல்ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றும் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு,ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications