டெல்லி விரைகிறார் புதுவை முதல்வர் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுவை காங்கிரஸ் குழப்பம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்விவாதிக்க அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லி செல்கிறார்.
புதுவை காங்கிரஸிலிருந்து கண்ணன் விலகியுள்ளார். அதேபோல அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள்லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 2 எம்.எல்.ஏக்களும் விலகும்நிலையும் உள்ளது.
மேலும், புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்காமல் பா.ம.கவுக்கு திமுக தாரை வார்த்துள்ளது.இதனால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக புதுவை காங்கிரஸ் வட்டாரம் கலக்கமடைந்துள்ளது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்க புதுவை முதல்வர் ரங்கசாமிஇன்று டெல்லி செல்கிறார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications