ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று தனது தொகுதியான ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்டத்துக்கான பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கண்டமனூர்செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஆண்டிப்பட்டி சென்றார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி தேனி மாவட்டம் முழுவதுமே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு நடந்த விழாவில் ரூ. 127 கோடி மதிப்பில் 375 நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். விழாவுக்கு மாஜிமுதல்வரும் பொதுப் பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதிஆகியோரும் பங்கேற்றனர்.
கம்பத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 5 தலித் விடுதிகள் திறப்பு, கள்ளர் சமூகத்தினருக்குஆசிரியர் பயிற்சி பள்ளி, சாலைகள் அமைப்பு, கண்மாய் அமைப்பு,
தேனி, உத்தமபாளையம், தெப்பம்பட்டியில் 3 மகளிர் காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலக குடியிருப்புகள்,துணை மின் நிலையம், மண்ணெண்ணெய் விற்பனை மையம், அவசர சிகிச்சை மையம், கூட்டுறவு வங்கி திறப்புவிழா என தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திட்டங்களை துவக்கி வைத்தார் ஜெயலலிதா.
அதே போல மேலும் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோலில் அன்னதான மண்டபம், மரத் தேர்அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications