தமிழகத்தில்தான் அரசு ஊழியர்கள் மிக அதிகம்: பொன்னையன்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமான அளவில் அரசு ஊழியர்கள் இருப்பதாக நிதியமைச்சர் பொன்னையன்தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இடைமறித்துஅவர்பேசுகையில்,
இந்தியாவிலேயே அதிக அளவு மாநில அரசு ஊழியர்கள் உள்ளது தமிழகத்தில் தான். அரசு ஊழியர் பணி சீரமைப்பு தொடர்பாகநியமிக்கப்பட்டுள்ள கமிஷன், அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆளெடுப்பதை நிறுத்தவும் பரிந்துரைசெய்துள்ளது.
999 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை பறிபோனதற்கு அரசு காரணமல்ல. அவர்கள்தான் வேலைநிறுத்தம் செய்தார்கள்,அதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தார்கள். அரசியல் பின் பலத்துடன் அவர்கள் வேலைநிறுத்தம் செய்து, வேலைபறிபோனதற்கு அரசைக் கூறை கூறக் கூடாது.
வேலைநிறுத்தத்திற்கு முன் பேச்சு நடத்தலாம் என்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் ஊழியர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவே மாட்டோம் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை.
மாநில நிதி நிலை சரியான பிறகு கோரிக்கைகள் படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றுதான் அரசு கூறி வந்ததுஎன்றார் பொன்னையன்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications