திருப்பதி பெரிய ஜீயர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானத்தின் பெரிய ஜீயர் திருவேங்கட ராமானுஜ சுவாமிகள் இன்று காலைமரணமடைந்தார். அவருக்கு வயது 90.
இந்த தேவஸ்தானம் தான் திருப்பதி ஆலயத்தை நிர்வகித்து வருகிறது.
வேத விற்பன்னரான ராமானஜ சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் தனது திருப்பணியை திருப்பதி ஆலயத்தில் துவக்கினார்.கடந்த 1988ம் ஆண்டு இளைய ஜீயர் பட்டத்துக்கு உயர்த்தப்பட்டார். 1995ம் ஆண்டில் பெரிய ஜீயரானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து திருமலைதிருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications