ஓரிரு நாட்களில் 3-வது அணி உருவாகும்: திருமாவளவன்
சென்னை:
3வது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்புவெளியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இது குறித்து திருமாவளவன் கூறுகையில், தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், புதியதமிழகம் ஆகியவை உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 3வது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றார்.
அதேசமயம், திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகள் சேர்ந்து புதியகூட்டணி அமைக்கவுள்ளன. மேலும் சில கட்சிகளும் எங்களது கூட்டணியில் சேரவுள்ளன.
இந்தக் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்திக்கும், அதிமுக - பா.ஜ.க. கூட்டணியுடன் நாங்கள்சேர மாட்டோம்.
திமுக தலைமையிலான கூட்டணி முற்போக்குக் கூட்டணி என்று கருணாநிதி கூறுவதில் நியாயமே இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள், சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களை ஒதுக்கி விட்டு, ஆதிக்க ஜாதியினருடன் கைகோர்த்துள்ள கருணாநிதி, எப்படி தனது கூட்டணியை முற்போக்குக் கூட்டணி என்று கூற முடியும் என்றார்கிருஷ்ணசாமி.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications