புதுவை கண்ணன் ராஜினாமா வாபஸ்
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபிறகு, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக புதுவைகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவை தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அவரதுஆதரவாளர்களான லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோர் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமாசெய்தனர்.
இந் நிலையில், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசிய கண்ணன் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகஅறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுவை காங்கிரஸில் உள்ள சில நிர்வாகப்பிரச்சனைகளை தலைமையின் கவனத்திற்குக் கொண்டு வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தேன்.
சோனியாவைச் சந்தித்துப் பேசிய பிறகு எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவரது தலைமையில் தொடர்ந்துசெயல்படுவோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இரு அமைச்சர்களும் தங்களது ராஜினாமாவை வலியுறுத்தப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications