நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஏப்ரல் 6ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியான முரசொலி நாளிதழில் டிஜிபி அலுவலகத்தை இடித்து விட்டுபுதிதாக கட்டப்படவுள்ள டிஜிபி அலுவலகம் குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துமுதல்வருக்கும், தமிழக அரசுக்கும் அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில்முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏப்ரல் 6ம் தேதி கருணாநிதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயபால்சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
More From
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications