நாளை கிருஷ்ணகிரி மாவட்டம் உதயம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் நாளை முதல் உதயமாகிறது.
தமிழகத்தின் 30வது மாவட்டமாகும் இது. மொத்தம் 15.46 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கிருஷ்ணகிரிமாவட்டத்தின் தலைநகராக கிருஷ்ணகிரி இருக்கும்.
இந்த மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய தாலுகாக்கள்இடம் பெற்றிருக்கும். தள்ளி, காவேப்பட்டனம், தளி, மத்தி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 10 பஞ்சாயத்துக்களும்இதில் உள்ளன.
கிருஷ்ணகிரி அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதாகிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது ரூ. 101 கோடி மதிப்பில்செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார் ஜெயலலிதா.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications