ராஜினாமாவை வாபஸ் பெற்ற 2 பாண்டி. அமைச்சர்கள்
பாண்டிச்சேரி:
முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த 2 அமைச்சர்களும் தங்களது ராஜினாமாகடிதங்களை திரும்பப் பெற்று மீண்டும் அமைச்சர்களாக செயல்படத் தொடங்கினர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள்லட்சுமி நாராயணன் மற்றும் ஏழுமலை ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து விலகினர்.
இதனால் லேசான பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் கண்ணனை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம்அவரிடம் சமாதானம் பேசியது, கண்ணனுக்கு முக்கியப் பதவி கொடுப்பதாகவும் மேலிடம் உறுதியளித்தது.இதனால் தனது விலகல் முடிவைக் கைவிட்டார் கண்ணன்.
இதையடுத்து அவரது சிஷ்யர்களான லட்சுமி நாராயணனும், ஏழுமலையும் தங்களது ராஜினாமா கடிதங்களைவாபஸ் பெற்றனர். நடந்ததை மறந்து விட்டு நடக்க வேண்டியதை நினைத்து ஒற்றுமையுடன் செயல்படுவோம்என்று இரு அமைச்சர்களும் மீண்டும் பணியில் சேர்ந்தது குறித்து முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications