வைகோவுக்கு வெங்கைய்யா, பெர்னாண்டஸ் வாழ்த்து
சென்னை:
ஜாமீனில் விடுதலையாகி வந்ததற்கு பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் தனக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய வைகோ,
நான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததற்கு வெங்கைய்யா நாயுடு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். உடல் நலம் குறித்து விசாரித்தனர். தேர்தல்களத்தில் எதிரெதிர் களத்தில் நின்று போராடினாலும் நமது நட்பு நீடிக்கும் என்று கூறினேன் என்றார்.
முன்னதாக வைகோவை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டபா.ம.க பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர். விரைவில் பா.ம.க நிறுவனர் ராமதாசும் வைகோவைச் சந்திப்பார் என்றுசந்திப்புக்குப் பின் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் வைகோவைச் சந்தித்துப்பேசினர்.
பொடா நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்பு வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் நேற்றுஆஜராகினர். அப்போது அரசு தரப்பு சாட்சியான போலீஸ் வீடியோ கிராபர் பழனியிடம் குறுக்கு விசாரணைநடந்தது. மீண்டும் இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications