சிறுபான்மையினர் நலன்: வாஜ்பாய்க்கு ஆற்காடு இளவரசர் கோரிக்கை
சென்னை:
மதச் சார்பின்மைக் கொள்கையை தவற விட்டு விடாமல், சிறுபான்மையினருக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு, ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு ஆற்காடு இளவரசர் அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், நாட்டின்அமைதியான, சீரான வளர்ச்சிக்கு சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களின்உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை.
மற்ற மதத்தினருக்கு எதிரான வன்முறைகள், ரத்தக் களறிகளைத் தடுத்த நிறுத்த பிரதமர் உதவ வேண்டும்.அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத மோதல்கள் என்ற பெயரில் இனியும் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது.
சிலர் மதத்தின் பெயரால் அரசியல் நடத்த முயலுகிறார்கள். அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனியும்இதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications