சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
திருச்சி:
திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாகநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.
கடைசியாக 1990ம் ஆண்டில் தான் இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுஇடைவெளிக்குப் பின் நடந்த இன்றைய கும்பாபிஷேகத்தில் 68 சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்கள்ஓதி திருப்பணியை நடத்தினர்.
முன்னதாக ஸ்ரீசெல்லாண்டியம்மன், சன்னதி விநாயகர், கடைவீதி விநாயகர் ஆகியோருக்கு யாக சாலை பூஜைகள்நடந்தன. பின்னர் இக் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதான விநாயகர், ஸ்ரீ அம்பாள் சன்தி, ஸ்ரீ ஆண்டவர் சன்னதி ஆகியவற்றின்ராஜகோபுரங்கள், விமானங்களில் யாகபூஜைகள் நடத்தப்பட்டு, ஆராதனைகள் நடந்தன. காலை 7 மணிக்குமூலஸ்தான அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.இதையொட்டி இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications