ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கோவை:
கோவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரமுகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது கோவை நீதிமன்றம்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் மீரான். இவர் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் சிலரால்வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் விதமாக கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்றஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.
முருகேசன் கொலை தொடர்பாக போத்தனூர் போலீஸார் அபுதாஹீர், அப்துல் நாசர், அஸ்மத் அலி, இப்ராகிம்உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் இப்ராகிம், அஸ்மத் அலி தவிர மற்ற 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 6பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி மாணிக்கம்தீர்ப்பளித்தார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications