சிங்கப்பூர்: பிரம்படி தண்டனையிலிருந்து விதிவிலக்கு கோருகிறார் இந்தியர்
சிங்கப்பூர்:
சக பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கைது செய்யப்பட்ட தமிழரான நிருபர் வித்யாசங்கர்ஐயருக்கு 16 மாத சிறைத் தண்டனையும், 4 பிரம்படியும் வழங்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூஸ் ஏசியா தொலைக்காட்சி செய்தி தயாரிப்பாளராக பணியாற்றியவர் வித்யாசங்கர் ஐயர் (37). இவர்திருமணமாகதவர். இவர் கடந்த ஆண்டு தனது அபார்ட்மெண்டில் வைத்து தன்னுடன் பணியாற்றும் சக பெண்ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் சதி செய்து மாட்டிவிடப்பட்டதாக ஐயர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம், வித்யாசங்கருக்கு 16 மாத சிறைத் தண்டனையும், 4 பிரம்படியும் வழங்கஉத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் வித்யாசங்கர், தனக்கு முதுகுவலி இருப்பதாலும், பிரம்படியை தனது உடல்நிலை தாங்காதுஎன்பதாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும், 16 மாத சிறைத் தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் சிங்கப்பூர் அதிபர் நாதனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கருணை மனுவுடன் உரிய மருத்துவச் சான்றையும் ஐயர் சமர்பித்துள்ளார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications